Land Sale of Estate Batticoloa

Published by Batti Ads 2020-01-28 Batticaloa, Batticaloa

Rs 40000000

மட்க்களப்பு,சந்திவெளி,பாலையடித்தோணா கடற்கரை வீதியில் அமைந்துள்ள தோட்டம்.
காய்க்க ஆரம்பித்துள்ள தென்னை 400.
முந்திரி 100,மாமரம் 45 அத்துடன் மானிய முறையில் மின்சார கட்டணம், சிறிய குடும்பம் வசிக்கக்கூடிய வீடு,நீர் வினியோக அமைப்பு,
மரக்கறி பயிர்செய்கைக்கான நீர் விசிறும் அமைப்பு.10 ஏக்கர் உறுதிக்காணி திருமலை வீதியில் இருந்து 2km பாதையோர காணி.காணியில் இருந்து கடற்கரை 700M,சுற்றிவர முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை- 4 கோடி


Contact

Property
Location : Batticaloa, Batticaloa

Visit member's page

Ad ID : 1018
views : 511

Do you need advertise with us?

Advertise with us