காணித் துண்டுகள் விற்பனைக்கு - சுன்னாகம்

Published by ikman Ads 2020-01-30 Jaffna, Jaffna

Rs 70000

காணித் துண்டுகள் விற்பனைக்கு
==========================
* இடம் - சுன்னாகம்
* இடத்தின் வகை - விவசாய,வணிக மற்றும் குடியிருப்பு
* இடத்தின் அளவு - 40 (பேர்ச்)
* விலை - 70,000/- (ஒரு பேர்ச்)
மேலதிக தகவல்
=============
* சுன்னாகம் சந்தியிலிருந்து 2KM தூரத்திலும் புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து 1KM தூரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியோரமாக 2 பரப்பு காணித் துண்டுகள்
* வளமான நிலம்
* உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
* சிறந்த சூழல்
* மிகச் சிறந்த நிலம்.
* வணிக தேவைகளுக்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்


Contact

Property
Location : Jaffna, Jaffna

Visit member's page

Ad ID : 1018
views : 511

Do you need advertise with us?

Advertise with us